உள்ளூர்

11 வயது சி று மி க்கு போ தை ப்பொருள் கொ டு த் து நீண்ட கா ல மா க பா லி ய ல் து ஷ் பி ரயோகம் – 4 ஆ ண்களும் 2 பெ ண் களும் கை து

11 வயது சி று மி ஒருவருக்கு போ தை ப்பொருள் கொ டு த் து பா லி ய ல் து ஷ் பி ரயோகம் செய்த கு ற் ற ச் சா ட் டி ல் 6 இ ளை ஞ ர்கள் தலங்கம பொ லி ஸா ரால் கை து செ ய் ய ப்பட்டுள்ளனர்.

கை து செ ய் ய ப்பட்டவர்களுள், 4 ஆ ண்களும் 2 பெ ண் களும் உள்ளடங்குவதாக பொ லி ஸா ர் தெரிவித்துள்ளனர்ச ம் ப வத்தில் பா தி க் க ப்பட்ட 11 வயது சி று மி சி கி ச் சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இ ளை ஞ ர்கள் இந்த சி று மி யை பலமுறை இரவுநேர விருந்தகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவரை ம து அ ரு ந் தவும் ப ழ க் கப்ப டு த்தியுள்ளதாக ஆரம்பகட்ட வி சா ர ணை களில் தெரியவந்துள்ளது.

கை து செ ய் ய ப்பட்ட ச ந் தே க ந ப ர்கள் இராஜகிரிய, மட்டக்கு ளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சே ர் ந் தரவ்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button