உள்ளூர்

அடுக்குமாடி கு டி யிருப்பில் இ ள ம் யுவதி (நடனக் கலைஞர்) சுருக்கிட்டு உ யி ரி ழ ப்பு.

அடுக்குமாடி கு டி யிருப்பில் இ ள ம் யுவதி (நடனக் கலைஞர்) சுருக்கிட்டு உ யி ரி ழ ப்பு.

மஹரகம, பமுனுவ மாவத்தையின் அடுக்குமாடி கு டி யிருப்பில் பெ ண் ஒருவர் சுருக்கிட்டுத் த ற் கொ லை செய்துக் கொண்டுள்ளார்.
குறித்த பெ ண் ணின் ம ர ண ம் குறித்து வி சா ர ணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொ லி ஸா ர் தெரிவித்தனர்.

அம்பகஸ்வெவ, ஹிரியால, தரணகொ ல் ல பிரதேசத்தை சே ர் ந் த 28 வயதுடைய பெ ண் ஒருவரே இவ்வாறு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.குறித்த பெ ண் சுருக்கிட்ட கயிற்றில் இருந்து மீ ட் டு ந ப ரொருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்றிரவு பொ லி ஸா ருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வி சா ர ணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மு றை ப் பாட்டிற்கு அமைய குறித்த அடுக்கு மாடி கு டி யிருப்பிற்கு விரைந்த பொ லி ஸ் நி லை ய பொறுப்ப தி காரி நுகேகொடை கு ற் ற வியல் நி லை ய ஆய்வக அ தி கா ரி களை அழைத்து விசேட வி சா ர ணை களை ஆரம்பித்துள்ளனர்.

இந்நி லை யில், பெ ண் ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற ந ப ரிடம் மேற்கொண்ட வி சா ர ணை யில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப டு ம் போது குறித்த பெ ண் உ யி ரி ழ ந்து காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button