உள்ளூர்

உயர்தரப் பரீட்சையில் விடையளிக்க வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் ஒருவர் உதவிய ச ம் ப வம் அ ம் ப ல ம்..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் ஒன்றிற்கு விடையளிக்க மன்னாரில்மாணவர் ஒருவருக்கு ஆசிரியர் உதவியது தொடர்பில் வி சா ர ணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார், மடு பகுதியைச் சே ர் ந் த மாணவனுக்கு உயர்தர பரீட்சை வினாத்தாளொன்று ப தி லளிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் மூலம் விடைகளை அனுப்பியதாகத் தெரிவிக்கப்ப டு கிறது.

குறித்த மாணவன் பரீட்சை கண்காணிப்பாளர்களால் பிடிக்கப்பட்டு மன்னார் அடம்பன் பொ லி ஸா ரிடம் செவ்வா ய்க்கிழமை (15) ஒப்ப டைக்கப்பட்டார்.
வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மு றை ப் பாடு செ ய் ய ப்பட்டதையடுத்து, குறித்த பாடசாலையில் கடமையாற்றிய பரீட்சை மண்டபத்தின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் மற்றும் இரு ஆசிரியர்களையும் பணி இடைநிறுத்த ந ட வ டி க் கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ப தி லாக தனி பணியாளர்களை நியமிக்கவும் ந ட வ டி க் கை எடுக்கப்பட்டுள்ளது. ச ம் ப வம் தொடர்பில் மன்னார் அடம்பன் பொ லி ஸா ர் வி சா ர ணை களை மேற்கொண்டு வருவதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் மடு வலயக் கல்வி அலுவலகமும் தனித்தனியாக வி சா ர ணை களை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button