2 ஆ ண்டுகளாக காணாமல் போன சி று மி ! படிக்க ட் டி ன் கீழ் கண்டுப்பி டி த் த போ லீ சார்.. அ தி ர் ச் சி ச ம் ப வம்;

2 ஆ ண்டுகளாக காணாமல் போன சி று மி யை வீட்டின் படிக்கட்டுக்கு அ டியில் கண்டுபிடிக்கப்பட்ட ச ம் ப வம் ப ரபர ப்பை ஏற்ப டு த்தியிருக்கிறது.
நியூயார்க்கில், கடந்த 2019-ம் ஆ ண்டு சி று மி ஒருவர் காணாமல் போயுள்ளார். பின்னர் தேடிவந்த போ லீ சார், தற்போது சி று மி அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அ டியில் உள்ள ரக சிய அ றை யில் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வம் பெ ரு ம் அ தி ர் ச் சியை தந்துள்ளது.
மேலும், கு ழ ந் தையை தங்களிடமே இருக்க வேண்டும் என பெற்றோர் கோரி வந்த நி லை யில், அதற்கு அனுமதி கிடைக்காததால், தங்கள் நான்கு வயது சி று மி யை க ட த் திச் சென்று இரண்டு ஆ ண்டுகளாக ஒரு ரக சிய மறைவிடத்தில் ம றை த் து வைத்திருநந்துள்ளனர்.
மீ ட் கப்பட்ட சி று மி யின் உ ட ல்நி லை சீராகவே உள்ளது என்றும் பாதிப்பு ஏதும் இல்லை எனவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கா வ ல் துறை யினர்கள் தெரிவிக்கையில், வீட்டின் படிக்கட்டுக்கு அ டியில் இருந்து, பைஸ்லி ஷுல்டிஸ் என்ற ஆறு வயது சி று மி மீ ட் டகப்பட்டதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, சி று மி யின் பெற்றோர், சம்பந்தப்பட்ட வேறு சிலர் மீது போ லீ சார் வ ழ க் குப் ப தி வு செய்து, சி று மி யை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரிடம் ஒப்ப டைத்துள்ளனர்.