உலகம்

300 அ டி பள்ளத்தில் த வ றி வி ழுந்த வாலிபரை ரா ணு வ வீரர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீ ட் பு!

கர்நாடகாவில் உள்ள நந்திமலையில் மலையேற்றம் சென்றபோது 300 அ டி பள்ளத்தில் த வ றி வி ழு ந் து பரித வி த்த வாலிபரை ஹெலிகாப்டர் மூலம் ரா ணு வ வீரர்கள் மீ ட் டனர்.

300 அ டி பள்ளம்:-பெங்களூரு அருகே சிக்பள்ளாப்பூரை அடுத்த நந்தி கிராமத்தில் நந்திமலை உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமா ன இங்கு வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குவிவார்கள். குறிப்பாக பெங்களூருவில் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வார இறுதி நாட்களை இங்கு தான் கழித்து வருகிறார்கள். இந்த நி லை யில் வி டு முறை தினமா ன நேற்று பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் கொ ல் க த் தா வை சே ர் ந் த நிஷாந்த் (வயது 19) என்ற வாலிபர் தனது உறவினர்கள் சிலருடன் நந்திமலைக்கு சென்று இருந்தார்.

இந்த நி லை யில் நந்திமலை அ டிவாரத்தில் இருந்து வனப்பகுதி வழியாக மலையின் உச்சிக்கு நிஷாந்தும், அவரது உறவினர்களும் மலையேற்றம் சென்றனர். அப்போது சுமார் 300 அ டி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து நிஷாந்த் த வ றி பள்ளத்தில் வி ழுந்தார். இதனை பார்த்து அ தி ர் ச் சி அ டை ந் த உறவினர்கள் க த றினர்.

உறவினருக்கு தகவல்:-பள்ளத்தில் த வ றி வி ழுந்த நிஷாந்தின் நி லை என்ன என்பது சிறிது நேரம் தெரியாமல் இ ரு ந் த து. இந்த நி லை யில் நிஷாந்தின் செல்போனில் இருந்து உறவினர் ஒருவருக்கு அழைப்பு வந்தது. அப்போது ஒரு மரத்தில் தான் சி க் கி உள்ளதாகவும், என்னை மீ ட் கும்படியும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நிஷாந்தின் உறவினர்கள் தகவல் கொ டு த் தனர்.

இதையடுத்து அ ங் கு விரைந்து வந்த தீயணைப்பு ப டையினர், நந்திமலை போ லீ சார் 300 அ டி பள்ளத்தில் த வ றி வி ழுந்த நிஷாந்தை மீ ட் க ந ட வ டி க் கை எ டு த் தனர். ஆனால் தீயணைப்பு ப டையினரால் நிஷாந்தை மீ ட் க மு டி யவில்லை. இந்த நி லை யில் நிஷாந்தை மீ ட் க கர்நாடக அரசு அல்லது மத்திய அரசு ஹெலிகாப்டர் அனுப்பி உத வ வேண்டும் என்று உறவினர்கள் செல்போனில் வீ டி யோ மூலம் பேசி கோரிக்கை வி டு த்து இருந்தனர்.

ரா ணு வ ஹெலிகாப்டர் வந்தது:-இந்த நி லை யில் சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் லதா, மாநில அரசை தொ ட ர் பு கொண்டு பேசி நிஷாந்தை மீ ட் க ஹெலிகாப்டரை அனுப்பி வைக்கும்படி கேட்டு இருந்தார். இதையடுத்து எலகங்காவில் உள்ள இந்திய ரா ணு வ பயிற்சி மையத்தில் இருந்து ரா ணு வ ஹெலிகாப்டரை கர்நாடக அரசு, நந்திமலைக்கு அனுப்பி வைத்து இ ரு ந் த து.

அந்த ஹெலிகாப்டரில் சென்ற ரா ணு வ வீரர்கள், பள்ளத்தில் த வ றி வி ழுந்த நிஷாந்தை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மரத்தில் சி க் கி இருந்த நிஷாந்தை ரா ணு வ வீரர்கள் பத்திரமாக மீ ட் டனர். பின்னர் அவரை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து எலகங்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரா ணு வ வீரர்கள் அனுமதித்தனர். அ ங் கு அவருக்கு சி கி ச் சை அளிக்கப்பட்டு வருகிறது. நிஷாந்தை பத்திரமாக மீ ட் ட ரா ணு வ வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவிலும் இதுபோ ன்ற ச ம் ப வம் ந ட ந் த து குறிப்பிடத்தக்கது.- source: dailythanthi

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button