உலகம்

தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெ ண் ணுடன் பேசிய த ந் தை… ம ன தை க ல ங் க டி க்கும் உரையாடல்

உக்ரைன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சே ர் ந் த இ ள ம்பெ ண் தன்னையும் தன்னை சு ற் றி உள்ளவர்களையும் கா ப் பாற்றி அழைத்து செல்லுமாறு க ண் ணீ ருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போ ர் தா க் கு த ல்களை நடத்தும் நி லை யில் வேறு நாடுகளை சே ர் ந் த பலர் அ ங் கு சி க் கி கொண்டு நாட்டில் இருந்து வெ ளி யேற மு டி யாமல் த வி த்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ படிப்புக்காக ஏராளமா ன மாணவ-மா ண விகள் உக்ரைன் சென்று உள்ளனர். அவர்களில் ஒருவர் ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியை சே ர் ந் த மா ண வி மவுனி சுகிதா (20). இவர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

மவுனி தொலைபேசியில் பேசுகையில், உக்ரைனில் போ ர் ப தற் றம் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இந்தியா திரும்ப திட்டமிட்டேன். என்னுடன் தமிழ் மாணவ-மா ண விகள் சுமார் 50 பேரும், இந்திய அளவில் மாணவ-மா ண விகள் 1000 பேரும் இருக்கிறார்கள்.

நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு விமா ன த்தில் முன்ப தி வு செய்தோம். ஆனால் விமா ன ங்கள் ரத்து ஆனதால், நாங்கள் பயணச்சீட்டு வாங்க கொ டு த் த பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. உக்ரைனில் 3 எல்லைகளையும் ரா ணு வ ம் அ டை த்து விட்டது. நாங்கள் லிவ்விவ் நகரில் இருக்கிறோம்.

இங்கிருந்து போலந்து நாடு மிக அருகில் உள்ளது. கார் அல்லது பஸ்சில் கூட சென்று விட மு டி யும். ஆனால், இங்கு போ ர் அறிவிப்பு கா ர ண மாக வாடகை கார்கள், பஸ் வச தி, விமா ன வச தி என்று எதுவும் இல்லை. இதனால் என்ன செய்வது, யாரை தொ ட ர் பு கொண்டு உதவி கேட்பது என்றே தெரியவில்லை.

ஏன் என்றால், இந்திய தூதரகம் எங்களை கண்டுகொள்ளவில்லை. முன்கூட்டியே நாங்கள் விமா ன த்தில் பயணச்சீட்டு வாங்கியபோது கூட முதலில் இந்திய தூதரகத்தைதான் தொ ட ர் பு கொண்டோம். எப்படியாவது தூதரக அ தி கா ரி கள், இந்திய மாணவ-மா ண விகள் சொந்த நாட்டுக்கு வந்துவிட உதவி செய்வார்கள் என்று ந ம் பினோம். ஆனால், எங்கள் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் எடுக்கவே இல்லை.

இப்போது எங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால், உக்ரைன் டாலரில் அதை தர மறுக்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லலாம் என்று சென்றோம். அ ங் கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது சுமார் 30 பேர் பணம் எ டு த் த நி லை யில் ஏ.டி.எம். மையத்தையும் மூடி விட்டார்கள். எங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உணவை சேமித்துக்கொள்ளலாம் என்று கடைகளுக்கு சென்றோம்.

ஆனால், அ ங் கும் எதுவும் இல்லை. எதுவும் இல்லை என்றால் அனைத்தையும் மக்கள் வாங்கி விட்டதால் கடைகளே காலியாக உள்ளன. எங்களுக்கு கிடைத்த சில உணவுகளை சேகரித்து வைத்து இருக்கிறோம். இதை வைத்து எங்களால் ஒரு வார காலம் சாப்பிட மு டி யுமா? என்பது ச ந் தே க ம். என்ன செய்வது என்று தெரியவில்லை.

நேற்று காலையில் கூட விமா ன ங்கள் பறப்ப தை பார்த்தோம். அதற்குள் அ பா ய சங்கு ஒலிக்கப்பட்டு போ ர் தொடங்கி விட்டார்கள், எங்களை எப்படியாவது மீ ட் டு செல்லுங்கள் என கூறினார்.

இதனிடையில் மவுனியுடன் அவர் த ந் தை நாகராஜன் பேசிய தொலைபேசி உரையாடல் ம ன தை க ல ங் க டி ப்பதாக உ ரு க் க மாக இ ரு ந் த து. நாகராஜன் பேசுகையில், தைரியமா இரும்மா! அமைச்சர் ந ட வ டி க் கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். போலந்து வழியாக வந்திரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.அ துவரை பாதுகாப்பாக எல்லோரும் ஒன்றாக இருங்கள் என நாகராஜன் பேசியதும், அவரது மகள் மவுனி க ண் ணீ ருடன் சரிப்பா பார்த்துக்கிறேன் என்று கண் க ல ங் கினார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button