உள்ளூர்

பிள்ளைகளுக்கு உணவு இல்லாமையினால் உ யி ரை மாய்த்துக் கொண்ட த ந் தை : இலங்கையில் ந ட ந் த து ய ர ம்!!

களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் த ந் தை ஒருவர் உ யி ரை மாய்த்துக் கொண்டமை பெ ரு ம் சோ கத்தை ஏற்ப டு த்தியுள்ளது.தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க மு டி யாமையினால் இந்த வி ப ரீ த மு டி வை அவர் எடுத்துள்ளதாக, உ யி ரி ழ ந்த வ ரின் ம னை வி தெரிவித்துள்ளார்.

3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என த ற் கொ லை செய்துக் கொண்ட ந ப ரின் ம னை வி தெரிவித்துள்ளார்.

த ற் கொ லை செய்துக் கொண்டவர் வெலிபென்ன பிரதேசத்தை சே ர் ந் த நாகராஜா ரஞ்சன் என்ற 37 வயதுடைய 4 பிள்ளைகளின் த ந் தையாகும்.உ யி ரி ழ ந்த வ ரின் ம னை வியான 30 வயதான மாடசாமி மஞ்சுலா என்பவர், ம ர ண ப ரி சோ த னை அ தி கா ரி களிடம் சா ட் சி வழங்கியுள்ளார்.

உ யி ரி ழ ந்திருப்பவர் எனது க ண வ ர், எங்களுக்கு தி ரு ம ண மாகி 14 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் உள்ளனர். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.எனது க ண வ ருக்கு வே லை தேடி தெபுவன மற்றும் அதனை சு ற் றியுள்ள பகுதிகளில் இருந்து 9 மாதங்களுக்கு முன்னர் வெலிபென்ன பிரதேசத்திற்கு வந்தோம். என் க ண வ ருக்கு நிரந்தர வே லை இல்லை.

அவரை கூலி வே லை க்கு அனுப்பி அதில் கிடைத்த பணத்திலேயே வாழ்ந்தோம். நிரந்தர வீடு இல்லை. 3,500 ரூபாய் வாடகைக்கு அ றை யில் இருந்தோம். நிரந்தர வீடு இல்லாததால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மு டி யவில்லை.

கடந்த சில நாட்களாக க ண வ ருக்கு வே லை கிடைக்கவில்லை. எங்களுக்கு கடனுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கவில்லை. பிள்ளைகளுக்கு உணவில்லாமையினால் க ண வ ர் வ ரு த் த த்தில் இருந்தார்.கடந்த வெள்ளிக்கிழமை பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அன்று முழு நாளும் வரவில்லை். பிள்ளைகளால் பசி தா ங் கிக் கொள்ள மு டி யவில்லை. இதனால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு பெற்றுக் கொடுத்தேன்.

க ண வ ருக்கு தொலைபேசி அழைப்பேற்ப டு த்தினேன் ப தி ல் கிடைக்கவில்லை. பின்னர் க ண வ ர் உறவினரின் வீட்டிற்கு அருகில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்துக் கொண்டார் என தகவல் கிடைத்தென ம னை வி மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button