உள்ளூர்

பே ஸ் பு க் காதலை ந ம் பி மட்டக்களப்பு சென்ற முல்லைத்தீவு சி று மி கள் து ஸ் பி ர யோகம்!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சி று மி கள் கடந்த 16ஆம் திக தி காணாமல் போன நி லை யில் அவர்களை தேடும் ந ட வ டி க் கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொ லி சா ர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நி லை யில் நேற்று மாலை புதுக்கு டி யிருப்பு நகர்பகுதியில் இருவரும் புதுக்கு டி யிருப்பு நகர் பகுதியில் மீ ட் கப்பட்டுள்ளார்கள்.

சி று மி களிடம் மேற்கொள்ளப்பட்ட வி சா ர ணை யின் போது ஒருவர் பே ஸ் பு க் ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப்பகுதி இ ளை ஞ ர் ஒருவருடன் கா த ல் தொடர்பினை ஏற்ப டு த்தியுள்ளார்.

அந்த இ ளை ஞ ன் சி று மி யினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சி று மி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்கா ட் டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இ ளை ஞ ன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சி று மி யுடன் பா லி ய ல் உ ற வி ல் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.

இரண்டு சி று மி களும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சு ற் றிதிரிந்த வேளையில் சி று மி களுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இ ளை ஞ ர்கள் சி று மி களை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து பா லி ய ல் து ஸ் பி ர யோக த் தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சி று மி களும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சி று மி களும் புதுக்கு டி யிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்கு டி யிருப்பில் இருவரும் கை துசெ ய் ய ப்பட்டு முல்லைத்தீவு பொ லி சி ல் ஒப்ப டைக்கப்பட்டுள்ளனர்..

இந்த நி லை யில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வா க் கு மூ ல த்தினை தொடர்ந்து இரண்டு சி று மி களும் மருத்துவ ப ரி சோ த னைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்.

சி று மி கள் இருவருடனும் பா லி ய ல் து ஸ் பி ர யோக த் தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொ லி சா ர் வி சா ர ணை களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button