விளையாட்டு

DK தான் இனி… தோனி சிறந்த பினிஷர் இல்லை: CSK-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல்-லில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நி லை யில் தோனியின் செ ய ல்பாட்டை பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக்குடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு செய்து கலாய்த்து வருகின்றனர்.

2022ம் ஆ ண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மி கு ந் த எதிர்பார்ப்புடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய முன்னணி அணிகள் வெற்றி பெறமு டி யாமல் தொடர்ந்து தி ண றி வருகின்றனர்.

அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாண்ட 3 போட்டிகளிலும் மிகவும் மோ ச மா ன ப டு தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நி லை யில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தோனியின் பினிஷர் என்ற காலம் மலையேறிவிட்டது, அதற்கு ப தி லாக பெங்களூரு அணிக்காக விளையாடும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் சிறந்த பினிஷராக செ ய ல்பட்டு வருகிறார் என இ ணை யத்தில் நெட்டிசன்கள் ஒப்பிட்டு செய்து கலாய்த்து வருகின்றனர்.

இது தோனி ரசிகர்களுக்கு மனவ ரு த் த த்தை தந்தாலும், தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், தோனியின் மீது மி கு ந் த மரியாதையை கொண்டவர் தினேஷ் கார்த்திக், அவர் சிலவருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிதாஹஸ் டிராபியில் வங்கதேச அணிக்கு எ தி ரா க ப டு தோல்வி அடையவேண்டிய இக்கட்டான சூழ்நி லை யில் தினேஷ் கார்த்திக் அ தி ர டி யா க விளையாண்டு 8 பந்தில் 29 ஓ ட் டங்கள் சேர்த்து வங்கதேச அணியின் நாகினி நடனத்திற்கு வேட்டு வைத்தார்.

அந்த போட்டிக்கு பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், தோனி சிறந்த மாணவராக இருக்கும் பல்கலைக்கழக த் தில் நானும் ஒற்றை மாணவன் அவ்வளவே, மேலும் அவரையும் என்னையும் ஒப்பீடு செய்வது என்பது நியாயமற்றது என்றும் தெரிவித்து இ ரு ந் த து குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button