விளையாட்டு

கிரிக்கெட் ஆடினது போதும்ங்க… 2022 ஐ.பி.எல் மு டி வடைவதற்குள் ஓய்வு மு டி வை அறிவித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் அ தி ர் ச் சி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆ ண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை 123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆ ண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எ தி ரா க தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆ ண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எ தி ரா க டி20 போட்டியிலும் விளையாடிய அவர் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு டெஸ்டில் கூட விளையாடியதில்லை.

அ தி ர டி ஆட்டத்துக்கு பெயர் போன பொல்லார்ட் 2014 ஆம் ஆ ண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் சம்பளம் தொடர்பாக நடைபெற்ற மோதலில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் 2016 ஆம் ஆ ண்டு கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய அவர் 2019 ஆம் ஆ ண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த வீரராக திகழ்ந்து வந்த பொல்லார்ட் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 2010 ஆம் ஆ ண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக வலம் வந்து பிற அணிகளின் அ பா ய கரமா ன பேட்ஸ்மேனாக மாறினார்.

இந்நி லை யில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீ டி யோ ஒன்றையும் பொல்லார்ட் வெ ளி யிட்டுள்ளார். அவரின் இந்த மு டி வு கிரிக்கெட் ரசிகர்களை அ தி ர் ச் சியில் ஆ ழ் த் தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button