உலகம்

இறுதி ஆ சை நிறைவேற்றப்பட்ட பின், சிங்கப்பூரில் ம ர ண த ண் ட னை நிறைவேற்றப்பட்ட நாகேந்திரன்

சிங்கப்பூரில் இன்று நாகேந்திரனிற்கு காலை ம ர ண த ண் ட னை நிறைவேற்றப்ப டு வதற்கு முன் மலேசியாவின் நாகேந்திரன் தர்மலிங்க த் தின் கடைசி ஆ சை நிறைவேற்றப்பட்டது.

வர்ணமயமா ன டீ சட்டை நீல நிற ஜீன்ஸ் மற்றும் விளையாட்டின்போது அணியும் வெள்ளை நிற காலணியை அணிய வேண்டும் என்ற அவரது கடைசிய ஆ சை நிறைவேற்றப்பட்டது. அந்த உடையுடன் நாகேந்திரன் அமர்ந்திருக்கும் பு கை ப்படத்தை சிங்கப்பூர் மனித உரிமை ஆர்வலர் கேர்ஸ்டன் ஹன் சமூக வலைத்தளத்தில் ப தி வேற்றம் செய்துள்ளார். ஆத்மா சாந்தியடையட்டும் நாகேந்திரன் . என்றும் அந்த பு கை ப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்

ம ர ண த ண் ட னை க்கு முன்னதாக நாகேந்திரன் அணிந்துகொள்வதற்காக உடைகளை வாங்கிவருவதற்கும் அந்த உடையுடன் பு கை ப்படம் எடுத்துக்கொள்வதற்கும் அவரது கு டும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர்.

நாகேந்திரனுக்கு ம ர ண த ண் ட னை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ அந்த பு கை ப்படங்கள் அவரது கு டும்பத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என இன்று தம து முகநூலில் கேர்ஸ்டன் ஹன் ப தி விட்டிருந்தார்.

நாகேந்திரனுக்கு விருப்பமா ன உடை இதுதான் என அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்ததையும் ர்யn குறிப்பிட்டார். அ ட க் கம் செய்வதற்காக நாகேந்திரனின் உ ட லை ஈப்போவிற்கு கொண்டுச் செல்வதற்கு மலேசியபிரதே வாகன சேவை நிறுவனம் முன்வந்ததாக மனித உரிமை வ ழ க் கறிஞரான ஆ. ரவி தெரிவித்தார்

view-source:jaffnamuslim

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button