நீர்க்கொழும்பில் எங்கள் வீட்டை எரிக்கும் அளவுக்கு என்ன த வ று செய்தோம்? ஜேர்மன் கு டி யுரிமை பெற்ற இலங்கை த ம் ப தி ஆதங்கம்: வீ டி யோ

இலங்கையில் வசிக்கும் ஒரு கு டும்பத்தின் வீடு சூ றை யா டப்பட்ட நி லை யில் அ து குறித்து அவர்கள் வே த னை தெரிவித்துள்ளனர்.
க ண வ ன், ம னை வி மற்றும் அவர்களின் இரு கு ழ ந் தைகளின் வீடே சூ றை யா டப்பட்டுள்ளது. த ம் ப தி பேசுகையில், நாங்கள் என்ன த வ று செய்தோம், எங்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நீர்கொழும்பில் எங்கள் வீடு சூ றை யா டி எ ரி க் கப்பட்டுள்ளது. நாங்கள் ஜேர்மன் கு டி யுரிமை பெற்றவர்கள், வீட்டின் உள்ளே இருந்த புத்தக பைகள் எல்லாம் எங்கே என எங்கள் பிள்ளைகள் கேட்கிறார்கள்.
எங்கள் வீடுகளை எரிக்கும் அளவுக்கு நாங்கள் என்ன த வ று செய்தோம், எங்களுக்கு ஓ ட் டுரிமை கூட இங்கு கிடையாது என கூறியுள்ளனர்.
"நாம் என்ன த வ று செய்தோம்எமக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"- நீர்கொழும்பில் வீடு சூ றை யா டப்பட்டு தீவைக்கப்பட்ட த ம் ப தி யினரின் ஆதங்கம்
"What wrong did we do, we have nothing to do with politics,"says couple whose house in Negombo was ransacked & set on fire #SriLanka pic.twitter.com/kZrEs5s95m
— Priyatharshan 🌏 (@priyatharshan1) May 10, 2022