விளையாட்டு
மார்பைப் பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெ ளி யேறிய குசல் மெண்டிஸ், டாக்கா மருத்துவமனையில் அனுமதி.

மார்பைப் பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெ ளி யேறிய குசல் மெண்டிஸ், டாக்கா மருத்துவமனையில் அனுமதி.
இரண்டாவது டெஸ்டில் மதிய உணவுக்கு சற்று முன் மார்பைப் பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெ ளி யேறிய குசல் மெண்டிஸ் டாக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“ 23வது ஓவரில், இன்று மதிய உணவுக்கு சற்று முன், குசால் மெண்டிஸ் தனது மார்பைப் பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெ ளி யேறிய பின்னர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, “கிரிக் இன்ஃபோ” இது தொடர்பில் தெரிவித்துள்ளது.