உள்ளூர்

இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இ ளை ஞ ன்!!

திருகோணமலை..

திருகோணமலை மாவட்டத்தின் த ம் ப லாகா மம் பொ லி ஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக கூறப்ப டு ம் இ ளை ஞ ன் முன்று நாளைக்கு பின் இன்று காலையில் மீ ட் கப்பட்டுள்ளார்.

ஈச்சநகர் கா ட் டில் காணாமல் போனதாக கூறப்ப டு ம் இ ளை ஞ னை இ ரா ணு வ த்தினரும், பொ லி ஸா ர் மற்றும் பொது மக்கள் சேர்ந்து இன்று மீ ட் டுள்ளனர்.

முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் கா ட் டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக போனவர்களை தேடி தனியாக சென்ற இ ளை ஞ ன் கரடி துரத்தியதால் தான் வழித வ றி கா ட் டிற்கு சென்றதாகவும் இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் இ ளை ஞ ர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (16) காணாமல் போயிருந்த நி லை யில் பொது மக்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின் இன்று மீ ட் கப்பட்டு கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button