உள்ளூர்

ரணிலின் வீட்டுக்கு தீ வைத்த 3 பேர் கை து – ஒருவர் 19 வயதுடையவர்

நேற்று (09) இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு தீ வைத்து எ ரி க் கப்பட்ட ச ம் ப வம் தொடர்பில் 3 பேர் கொள்ளுபிட்டி பொ லி ஸா ரால் கை து செ ய் ய ப்பட்டுள்ளனர்.


கை து செ ய் ய ப்பட்ட மூவருள் ஒருவர் 19 வயதான கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சே ர் ந் த வ ர் என்றும் ஏனையவர்கள் கடவத்த மற்றும் காலி ஆகிய பிரதேசங்களைச் சே ர் ந் த வ ர்கள் என்றும் பொ லி ஸா ர் தெரிவித்துள்ளனர்.

ச ம் ப வம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொ லி ஸா ர் மேலதிக வி சா ர ணை களை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button