எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோக த் த ர் உ யி ரி ழ ப்பு!

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோக த் த ர் ஒருவர் ம ய ங் கி வீழ்ந்து உ யி ரி ழ ந்த ச ம் ப வம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொ லி ஸா ர் தெரிவித்தனர்.
ச ம் ப வத்தில் பொத்துவில் லகுகலையைச் சே ர் ந் த சமுர்த்தி உத்தியோக த் த ராக கடமையாற்றிய 51 வயதுடைய திசாநாயக்கா என்பவரே இவ்வாறு உ யி ரி ழ ந்துள்ளார்.
உ யி ரி ழ ந்த வ ர் பொத்துவில் கூ ட் டு றவு சங்க எரிபொருள் நிரப்பு நி லை யத்துக்கு முன்னாள் பெற்றோலை பெறுவதற்காக ச ம் ப வதினமா ன இன்று காலையில் இருந்து காத்திருந்த நி லை யில், திடீரென ம ய க் கமுற்று கீழே வீழ்ந்து உ யி ரி ழ ந்துள்ளார்.
உய்ரிழந்த வ ர் இருதய சத்திர சி கி ச் சை மேற்கொண்டவர் எனவும் ச ட ல ம் பி ரே த ப ரி சோ த னைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொ லி ஸா ர், ச ம் ப வம் தொடர்பிலான மேலதிக வி சா ர ணை களையும் மேற்கொண்டுவருகின்றனர்.