உள்ளூர்

நான் பொறுப்புள்ள அரசியல்வாதி, ரணிலின் வீடு அநியாயமாக எரிப்பு, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை அவருக்கு இறைவன் வழங்கியுள்ளான்

நாட்டின் தற்போ தை ய நெ ரு க் க டி யை மீ ட் டெடுக்கக் கூடிய வல்லமை மற்றும் அனுபவம் புதிய ஜனாதிப தி யாக தெரிவு செ ய் ய ப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமா ன ஏ,எல்,எம், அதாஉல்லா தெரிவித்தார்.

ஜனாதிப தி யை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்களிப்பில், ரணில் விக்ரமசிங் கவை ஆதரித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு க ரு த் து வெ ளி யிடுகையிலே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது பற்றித் தெரிவித்த அவர்,

ஜனாதிப தி யை பாராளுமன்றம் மூலமாக தெரிவு செய்கின்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தேன். நீண்ட அனுபவம், அரசியல் முதிர்ச்சி இன்னும் சர்வதேசத்தில் அவருக்குள்ள தொ ட ர் புகளால் , நாட்டின் நெ ரு க் க டி யை தீர்க்கும் இயலுமை அவரிடம் உள்ளது.இது அரசியல் செய்வதற்கான தருணமில்லை. இதனால்தான், நெ ரு க் க டி யிலிருந்து மக்களை மீ ட் கும் பொறுப்புள்ள அரசியல்வாதியாக ந ட ந் து கொண்டேன்.

தெளிந்த சிந்தனையுடைய எந்த வாக்காளரும் எடுக்கக்கூடிய தீர்மா ன த்தையே எம து தேசிய காங்ரஸும் எ டு த் தது. அ து மிகச் சரியான தீர்மா ன மாக அமைந்தது. தற்போ தை ய நெ ரு க் க டி சூழலில் நாட்டை மீ ட் டு கா ப் பாற்ற ஜனாதிப தி யாக தெரிவு செ ய் ய ப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவால் மு டி யும்.

புதிய ஜனாதிப தி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை அநியாயமாக எரித்தார்கள், ஆனால் நாட்டை நிர்வகிக்கின்ற பொறுப்பை அவருக்கு இறைவன் வழங்கியுள்ளான்.

இம்மக த் தா ன வா ய்ப்பை, ஜனாதிப தி திறம்பட பயன்ப டு த்துவார் என்பது திண்ணம். அனுபவசாலிகளையும், திறமைசாலிகளையும் அவர், அரவணைத்து நடப்பார்.இன்றைய நெ ரு க் க டி மி கு ந் த காலகட்டத்தில் நாட்டை முன்கொண்டு செல்வதானால், அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுப டு ம் பயணமே அவசியம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button