உள்ளூர்
பலஸ்தீன் தூதுவர் சமித்த தேரருடன் இணைந்து, சுக்ராவின் வீட்டுக்கு விஜயம்

சுக்ராவின் வீட்டுக்கு விஜயம்
சிரச போட்டியில் 20 இலட்சம் ரூபாய்களை வென்ற சுக்ரா முனவ்வரின் வீட்டுக்கு இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் சுகைர் டர் சயீட் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.