வீதியை விட்டு விலகி வி ப த் துக்குள்ளான முச்சக்கரவண்டி… ஒருவர் உ யி ரி ழ ப்பு. # நாவலப்பிட்டி

வீதியை விட்டு விலகி வி ப த் துக்குள்ளான முச்சக்கரவண்டி… ஒருவர் உ யி ரி ழ ப்பு. # நாவலப்பிட்டி
நாவலப்பிட்டி பொ லி ஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி
வி ப த் துக்குள்ளானதில் ஒருவர் உ யி ரி ழ ந்துள்ளதுடன், மற்றுமொருவர் ப டு ங்கா ய ங்களுக்குள்ளாகியுள்ளனர்.
நாவலப்பிட்டி ஹரங்கல பகுதியிலிருந்து கொ த் மலை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி இன்று (16) மாலை ஹரங்கல – கொ த் மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு வி ப த் துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்ப டு த்த மு டி யாததன் கா ர ண மாகவே இவ்வி ப த் து நே ர் ந் துள்ளதாக வி சா ர ணை களை மேற்கொள்ளும் பொ லி ஸா ர் தெரிவித்தனர்.
இவ்வாறு உ யி ரி ழ ந்த வ ர் ஹரங்கல பகுதியை சே ர் ந் த ஆர்.எம்.புத்திக்க (வயது – 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உ யி ரி ழ ந்த வ ரின் ச ட ல ம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பி ரே த அ றை யில் வைக்கப்பட்டுள்ளதுடன், பி ரே த ப ரி சோ த னைகளின் பின் ச ட ல ம் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப டு கின்றது.
ப டு ங்கா ய மடைந்த மற்றவர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சி கி ச் சை பெற்று வருகின்றார்.
இவ்வி ப த் து தொடர்பிலான மேலதிக வி சா ர ணை களை நாவலப்பிட்டி பொ லி ஸா ர் மேற்கொண்டு வருகின்றனர்.
– கிரிஷாந்தன்- derana